சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் திடீர் விலகல்!

சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதவியிலிருந்து விலகியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கும் பரஸ்பர ஒப்புதலுடன் பிரிய முடிவு செய்துள்ளதாக சிஎஸ்கே அறிவித்துள்ளது. 2009 முதல்

விமலுக்கு எதிரான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

2016 ஆம் ஆண்டு கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் மூலம் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச உள்ளிட்ட 6

ஜூலை மாதத்தில் டெங்கு நோயாளர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. நேற்று (12) வரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 68,672 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் அப்பிரிவு

Jurassic Park பட நடிகர் காலமானார்

ஒஸ்கார் விருது வென்ற மற்றும் வசூல் சாதனை படைத்த திரைப்படங்களான ‘The Piano’ மற்றும் ‘Jurassic Park’ போன்ற மூலம் புகழ்பெற்ற, நியூசிலாந்தின் பன்முகத்திறன் கொண்ட நடிகரான சாம் நெய்ல் (Sam Neill) தனது

ஜம்மு – காஷ்மீரில் அதிகாலை நிலஅதிர்வு!

இந்தியாவின் ஜம்மு – காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில் இன்று (13) அதிகாலை சிறிய அளவிலான நிலஅதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த நிலஅதிர்வு ரிக்டர் அளவுகோலில் 3.6 மெக்னிடியூட்டாகப் பதிவாகியுள்ளதாக இந்தியாவின் தேசிய நில

ஜோர்தான், குவைத், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் தாக்குதல்

அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் ஜோர்தான் தளத்தில் உள்ள எரிபொருள் சேமிப்புத் தாங்கிகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது தமது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. ஜோர்தானின் இளவரசர்

ஓய்வுபெறும் வயதெல்லையை மாற்றுவது குறித்து அவதானம்

ஓய்வுபெறும் வயதை மாற்றுவது தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கோரிக்கைகள் கிடைத்து வருவதாகவும், இந்தக் கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அசுரன் படத்தின் கதாசிரியர் பூமணி காலமானார்

சாகித்திய அகடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பூமணி தமது 79 வது வயதில் காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (12) இரவு 11 மணியளவில் சென்னையில் அவர் காலமானார். அவரது இறுதிச் சடங்குகள்

வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சுகயீன விடுமுறை போராட்டத்தில்

சிவில் பாதுகாப்பு அதிகாரிகளை வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு உள்வாங்குவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வனஜீவராசிகள் திணைக்களத்தின் அனைத்து தொழிற்சங்க உறுப்பினர்களும் இன்று (13) சுகயீன விடுமுறை அறிவித்து தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களை அடுத்து இவ்வாறு மசகு எண்ணெய் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி WTI

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore