அமெரிக்காவில் கோரத் துப்பாக்கிச் சூடு! குழந்தைகள் உட்பட 9 பேர் பலி – வீட்டுக்குள் உயிரிழந்த சந்தேகநபர்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. எரி (Erie) நகரில் வெள்ளிக்கிழமை (09) மாலை இடம்பெற்ற
ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய பிக்குகள்! கண்டி தலதா மாளிகையிலிருந்து ஆரம்பமான பாதயாத்திரை

கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடையைக் களைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுதலை செய்யுமாறு கோரியும் பௌத்த பிக்குகள் முன்னிலையில் பாதயாத்திரையொன்று இன்று (10) கண்டியிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கண்டி ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்திலிருந்து
“இலங்கையர்களாக நாம் ஒன்றுபட்டு நிற்கிறோம்!” – அனோஜனை மன்னிக்குமாறு சவூதி அரேபியாவிடம் சனத் ஜயசூரிய உருக்கமான வேண்டுகோள்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனுக்கு மனிதாபிமான அடிப்படையில் மன்னிப்பு வழங்குமாறு, முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவர் சனத் ஜயசூரிய சவூதி அரேபிய அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக
கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் மீண்டும் மண்சரிவு – போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை காரணமாக (09) அன்று பிற்பகலில், அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹட்டன் – கம்பளை பிரதான சாலையில் உள்ள மண்சரிவு
போலி சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் வெறுப்புப் பேச்சு பரப்பப்படுகிறதா? இலங்கை அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!

இலங்கையில் போலியான சமூக வலைத்தளக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு சமூகங்களை இலக்காகக் கொண்டு வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர்
நோபல் அமைதிப் பரிசு வென்ற சில மணி நேரங்களில் ICC மீது ட்ரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை! சர்வதேச நீதிமன்றம் கடும் கண்டனம்

முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) நீதிபதி நவி பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்
மாணவர் போராட்டத்திற்கு பணிந்ததா அரசு? 3,000 மேலதிக ஆசிரியர்களை நியமிக்க அதிரடி அறிவிப்பு!

பிரான்ஸில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளுக்கான வளங்களின் குறைபாட்டை எதிர்த்து உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அடுத்த சில நாட்களில் 3,000 மேலதிக பதில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை
இந்தியாவில் மீண்டும் வெடிக்கும் ‘கரப்பான் பூச்சி’ இளைஞர் போராட்டம்! தேர்தல் ஆணையத் தலைவருக்கு எதிராகக் களமிறங்கும் Gen Z

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாகத் தொடங்கிய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) என்ற இளைஞர் இயக்கம், மீண்டும் தனது போராட்டங்களைத் தீவிரப்படுத்தத் தயாராகி வருகிறது. இம்முறை இந்தியத்
அனோஜன் விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் என்ன நடக்கிறது? கல்முனை பொலிஸார் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்பில் தேவையற்ற கருத்துகளைப் பகிர்வோருக்கு கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முடிவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்!

இலங்கையின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், எதிர்வரும் நாட்களில் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.

