கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் மீண்டும் மண்சரிவு – போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது

தொடர்ந்து மழையுடன் கூடிய காலநிலை காரணமாக (09) அன்று பிற்பகலில், அப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக கொத்மலை கெரண்டிஎல்ல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக, ஹட்டன் – கம்பளை பிரதான சாலையில் உள்ள மண்சரிவு
போலி சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் வெறுப்புப் பேச்சு பரப்பப்படுகிறதா? இலங்கை அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்!

இலங்கையில் போலியான சமூக வலைத்தளக் கணக்குகளைப் பயன்படுத்தி பல்வேறு சமூகங்களை இலக்காகக் கொண்டு வெறுப்புப் பேச்சுகளைப் பரப்புவதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர்
நோபல் அமைதிப் பரிசு வென்ற சில மணி நேரங்களில் ICC மீது ட்ரம்ப் அரசு அதிரடி நடவடிக்கை! சர்வதேச நீதிமன்றம் கடும் கண்டனம்

முன்னாள் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற (ICC) நீதிபதி நவி பிள்ளைக்கு 2026ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசு அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின்
மாணவர் போராட்டத்திற்கு பணிந்ததா அரசு? 3,000 மேலதிக ஆசிரியர்களை நியமிக்க அதிரடி அறிவிப்பு!

பிரான்ஸில் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பாடசாலைகளுக்கான வளங்களின் குறைபாட்டை எதிர்த்து உயர்நிலைப் பாடசாலை மாணவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டங்களைத் தணிக்கும் நோக்கில், அடுத்த சில நாட்களில் 3,000 மேலதிக பதில் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை
இந்தியாவில் மீண்டும் வெடிக்கும் ‘கரப்பான் பூச்சி’ இளைஞர் போராட்டம்! தேர்தல் ஆணையத் தலைவருக்கு எதிராகக் களமிறங்கும் Gen Z

இந்தியாவில் சமூக வலைத்தளங்களில் நகைச்சுவையாகத் தொடங்கிய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (Cockroach Janta Party – CJP) என்ற இளைஞர் இயக்கம், மீண்டும் தனது போராட்டங்களைத் தீவிரப்படுத்தத் தயாராகி வருகிறது. இம்முறை இந்தியத்
அனோஜன் விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் என்ன நடக்கிறது? கல்முனை பொலிஸார் விடுத்துள்ள விசேட எச்சரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள இலங்கையரான சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர் தொடர்பில் தேவையற்ற கருத்துகளைப் பகிர்வோருக்கு கல்முனை தலைமையகப் பொலிஸார் விசேட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தொழிற்சங்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் முடிவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்!

இலங்கையின் அரச பல்கலைக்கழகக் கட்டமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு இதுவரை உரிய தீர்வுகள் வழங்கப்படாத நிலையில், எதிர்வரும் நாட்களில் தமது தொழிற்சங்க நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தத் தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் (FUTA) தெரிவித்துள்ளது.
பனாமாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – கட்டடங்கள் சேதம்; 147 பின்னதிர்வுகள் பதிவு!

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, பல பகுதிகளில் கட்டடங்கள், வீடுகள், வீதிகள் மற்றும் தேவாலயங்கள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தினால் பலர் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், உயிரிழப்புகள் அல்லது காணாமல்

