மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு

தலவாக்கலை, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் இன்று (21) திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீரேந்தும் பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாகவே இவ்வாறு நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், நீர்ப்பிடிப்புப்
பசிபிக் பெருங்கடலில் திடீர் மாற்றம்! 1950க்குப் பின்னர் வலுவான எல் நினோ உருவாகும் அபாயம்? உலகளவில் தாக்கம் ஏற்படலாம்!

பசிபிக் பெருங்கடலில் கடல் வெப்பநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் தொடர்பில் சர்வதேச விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கிடையில், வலுவான எல் நினோ (El Niño) நிகழ்வு உருவாகக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல்
மின்வெட்டு தொடர்பில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! நாளை முதல் மாறவுள்ள நிலைமை – அதிகாரிகள் அறிவிப்பு

இலங்கையில் கடந்த சில நாட்களாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் சுழற்சி முறையிலான மின்வெட்டு நாளை (22) முதல் முடிவுக்கு வரக்கூடும் என தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு நிறுவனம் (NSO) தெரிவித்துள்ளது. இதற்கமைய, நுரைச்சோலை அனல்
ரோகித் சர்மாவின் சாதனையை முறியடித்த தென்னாப்பிரிக்க அணித்தலைவர்! 179 ஓட்டங்களால் ஆட்டத்தில் திருப்பம்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணித்தலைவர் டெம்பா பவுமா தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையின் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையைப் பதிவு செய்து அணியை இக்கட்டான நிலையிலிருந்து மீட்டுள்ளார். தென்னாப்பிரிக்காவின் கெபெர்ஹா
விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் முழுமையாக நிரம்பி வழிகிறது

மத்திய மலைநாட்டின் நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் பலத்த மழை காரணமாகநோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்க பகுதியில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையின் காரணமாக, விமலசுரேந்திர நீர்த்தேக்கம் முழுமையாக நிரம்பி மேலதிக நீர் இன்று புதன்
அம்பேவெல நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறப்பு- லிந்துலைப் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நுவரெலியாவில் பெய்த கனமழையின் காரணமாக (20) ஆம் திகதி பிற்பகலில் அம்பேவெல நீர்த்தேக்கத்தின் நீர் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கொத்மலை நீர்த்தேக்கத்தில் கலக்கும் ஆக்ராஓயா ஆறு, லிந்துல பொலிஸ் பிரிவுக்குச் சொந்தமான மெரயா,
வெறும் 100 ரூபாய் இலஞ்சம்! பேருந்து பயண நேரத்தை மாற்ற உதவியதாக அதிகாரி கைது

பேருந்தின் பயண நேரத்தைத் தமக்குச் சாதகமான முறையில் ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்குவதற்காக 100 ரூபாய் இலஞ்சம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நேரக் கண்காணிப்பு அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் கம்பஹா பிராந்திய
சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் யானை; உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை!

சம்மாந்துறை சேகப்பற்று வயல் பகுதியில் யானை ஒன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், குறித்த யானையின் நிலைமையை உடனடியாக ஆராய்ந்து, அதன் உயிரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம்
முச்சக்கரவண்டி திருட்டு தொடர்பில் இருவர் கைது! 5 என்ஜின்கள் உட்பட பல வாகனப் பாகங்கள் மீட்பு

முச்சக்கரவண்டி திருட்டு மற்றும் திருடப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் வாகன உதிரிப்பாகங்களை வைத்திருந்தமை தொடர்பில் வத்தளை பகுதியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 25 மற்றும் 28 வயதுடைய இரு சந்தேகநபர்களும் நேற்று (20) பம்பலப்பிட்டி
Telegram மூலம் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி மோசடி? ரூ.13.5 இலட்சம் முறைப்பாட்டில் 26 வயது இளைஞர் கைது!

Telegram செயலி ஊடாக இணையவழி வணிகத்தில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாரின் தகவலின்படி, சூரியவெவ பகுதியைச் சேர்ந்த குறித்த

