சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள அனைத்து முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் முக்கிய அறிவிப்பு!

சுற்றுலாத்துறைக்கு பங்களிப்புச் செய்யும் முச்சக்கர வண்டி சாரதிகளின் தொழில்சார் நெறிமுறைகள், பயணிகளுடனான அணுகுமுறை மற்றும் மனிதாபிமானப் பண்புகளை மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட விழிப்புணர்வு மற்றும் பயிற்சித் திட்டம், சம்மாந்துறை பிரதேச சபையில்
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை விவசாயிகளுக்கு நஷ்டஈடு பெற்றுக்கொடுக்க தவிசாளரின் முயற்சியால் தீர்வு!

அண்மையில் ஏற்பட்ட டித்வா புயல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், 2025/2026 பெரும்போக வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்டிருந்த சம்மாந்துறை விவசாயிகள் பலர் அறுவடைக் காலத்தில் பாரிய நஷ்டங்களை எதிர்கொண்டனர். விவசாயக் காப்புறுதிச் சபையினால் விதைப்பு மேற்கொள்ளப்பட்ட
சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளும் இரு நாட்களில் கைது எப்படி நடநதது?

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், தேனி மாவட்டத்தில் உள்ள தேக்கம்பட்டி மாவட்டச் சிறையிலிருந்து ஒரே இரவில் தப்பிச் சென்ற 17 கைதிகளையும் இரண்டு நாட்களுக்குள் காவல்துறையினர் மீண்டும் கைது செய்துள்ளதாகத் தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. கடந்த
2030ஆம் ஆண்டுக்குள் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்: சுற்றுலாத்துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

இலங்கையின் சுற்றுலாத்துறை மூலம் 2030ஆம் ஆண்டுக்குள் 10 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டுவதுடன், 5 மில்லியன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்கு வரவழைக்கும் இலக்கை அடைவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார
10 முறை கத்தியால் குத்தப்பட்ட சிறுமி: சிறுவனைச் சிறையில் அடைக்காத நீதிபதியின் தீர்ப்பால் சர்ச்சை

பிரித்தானியா – தன்னைச் சந்திக்க மறுத்த 14 வயது சிறுமியைப் பொது இடத்தில் கத்தியால் பலமுறை குத்திய 14 வயது சிறுவனுக்கு சிறைத்தண்டனை விதிக்காமல் சமூக அடிப்படையிலான தண்டனை வழங்கப்பட்டமை பிரித்தானியாவில் கடும் சர்ச்சையை
ஐபோன் பயனர்களுக்கு ஆப்பிள் அவசர எச்சரிக்கை: அதிநவீன சைபர் தாக்குதல் தொடர்பில் பாதுகாப்புப் புதுப்பிப்பு வெளியீடு!

ஐபோன் பயனர்களின் பாதுகாப்பை அச்சுறுத்தக்கூடிய முக்கியமான மென்பொருள் குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக ஆப்பிள் நிறுவனம் புதிய பாதுகாப்புப் புதுப்பிப்புகளை வெளியிட்டுள்ளது. குறிப்பிட்ட நபர்களைக் குறிவைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கக்கூடிய அதிநவீன சைபர் தாக்குதல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக நிறுவனம்
வனவிலங்கு பூங்காவில் சிறுமி மீது விலங்கு தாக்குதல்: எட்டு வயது சிறுமி படுகாயம்

ஜெர்மனியின் பிராண்டன்பேர்க் மாநிலத்தில் அமைந்துள்ள வனவிலங்கு பூங்கா ஒன்றில் எட்டு வயது சிறுமி வனவிலங்கின் தாக்குதலுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமி அவசரமாக உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு
பறவை மோதியதால் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் விமானம்: 284 பேர் பாதுகாப்பு!

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானம் ஒன்று, பறவை மோதியதைத் தொடர்ந்து மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டுள்ளது. இன்று
இரு அதிவேக ரயில்கள் மோதி கோர விபத்து: உயிரிழப்பு 68 ஆக அதிகரிப்பு!

ஸ்பெயினில் தலைநகர் மட்ரிட்டுக்குத் தெற்கே இரு அதிவேகப் பயணிகள் ரயில்கள் மோதிய கோர விபத்தில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதுடன், 77 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒக்டோபர்
ஸ்பெயினில் இரு அதிவேக ரயில்கள் மோதி கோர விபத்து: 39 பேர் பலி; பலர் காயம்!

ஸ்பெயினின் மத்தியப் பகுதியில் இரண்டு அதிவேகப் பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்ட கோர விபத்தில் குறைந்தது 39 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்தில் மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன், ரயில் பெட்டிகள்

