நுவரெலியாவில் பா பி கியூ ஆசையால் பறிபோன இரு உயிர்கள்

நுவரெலியா, மீப்பிலிமனாவில் வாடகை வீட்டில் தங்கியிருந்த தம்பதியினர் மூடிய அறைகளுக்குள் பா பி கியூ (Barbecue – BBQ) இயந்திரங்களை பயன்படுத்தி நச்சு வாயுவை சுவாசித்ததால் (03), இன்று அதிகாலை உயிரிழந்தனர் என நுவரெலியா
அமெரிக்க இடைக்காலத் தேர்தலுக்கு முன்னதாக ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்!

ஈரானின் ஹோர்முஸ் நீரிணையில் அமைந்துள்ள கெஷ்ம் (Qeshm) தீவு மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திங்கட்கிழமை கெஷ்ம் தீவில் பல வெடிப்புச் சம்பவங்கள்
காட்டுத்தீயால் பரவும் நச்சுப் புகை மூட்டம் – அண்டை நாடுகளுக்கு அரசியல் நெருக்கடி!

இந்தோனேசியாவின் கலிமந்தான், பப்புவா மற்றும் சுமத்ரா பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் உருவாகும் நச்சுப் புகை மூட்டம் சிங்கப்பூர் மற்றும் மலேசியா உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கும் பரவி, பெரும் சுகாதார மற்றும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு பதற்றத்தால் எரிபொருள் விலை அதிகரிப்பு – காரணத்தை விளக்கினார் வலுசக்தி அமைச்சர்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரித்துள்ளதால், இலங்கையிலும் எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக வலுசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மீது சைபர் தாக்குதல் – பெருமளவு உணவுப் பொருட்கள் சேதம்

ஐரோப்பாவின் ஏழு நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் உறைவிப்பான் சாதனங்கள் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பெல்ஜியம், லக்சம்பர்க், சுவீடன், அயர்லாந்து, நெதர்லாந்து, எஸ்தோனியா மற்றும்
1983ஆம் ஆண்டு கருப்பு ஜூலை சம்பவம் குறித்து ஆய்வு செய்ய பாராளுமன்ற விசேட குழு நியமிக்கப்படவுள்ளது!

இலங்கை பாராளுமன்றத்தில் இன்று (03) முதல் எதிர்வரும் 6ஆம் திகதி வரை அமர்வுகள் நடைபெறவுள்ளதாக பாராளுமன்றச் செயலகம் அறிவித்துள்ளது. இதன்படி, 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கருப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள்
கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தாக்கம் தீவிரம்: 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு; 10,300-க்கும் அதிகமானோருக்கு தொற்று!

ஆபிரிக்க நாடான கொங்கோ ஜனநாயகக் குடியரசில் (DR Congo) பரவி வரும் எபோலா வைரஸ் தொற்றினால் இதுவரை 5,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் சுகாதாரத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், 10,300-க்கும் அதிகமான தொற்றாளர்கள்
அணு ஆயுதத் தாக்குதல் குறித்த போலி அறிவிப்புகளால் பரபரப்பு

உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் பொதுமக்களுக்கு வான்வழித் தாக்குதல் தொடர்பான எச்சரிக்கைகளை வழங்கும் செயலிகள் இணையத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. இதையடுத்து, அணு ஆயுதத் தாக்குதல், கதிர்வீச்சு அபாயம் மற்றும் இரசாயனத் தாக்குதல் உள்ளிட்டவை தொடர்பான போலியான
தனியார் ஜெட் விமானம் விபத்து: தொழிலதிபர் குடும்பத்தினர் உட்பட 9 பேர் பலி; 2 சிறுவர்களும் உயிரிழப்பு

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்ததில், இரண்டு சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் தொழில்நுட்பத் துறையைச் சேர்ந்த தொழிலதிபர், அவரது மனைவி மற்றும் அவர்களது
ஈரானின் கெஷ்ம் தீவு மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் – போர் பதற்றம் மீண்டும் அதிகரிப்பு

ஈரான் – அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் போர் நிறுத்தம் தொடர்பான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் (Qeshm) தீவைக் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாகத்

