நூற்றாண்டைக் கடந்தும் மக்கள் வாழ்வின்றி நிற்கும் துருக்கியின் ‘பேய் நகரம்’! வரலாற்றுத் துயரத்தைச் சுமக்கும் கயாக்கோய்

துருக்கி: தென்மேற்கு துருக்கியில் அமைந்துள்ள கயாக்கோய் (Kayaköy) என்ற பழமையான நகரம், நூற்றாண்டுக்கும் மேலாக மக்கள் வாழ்வின்றி கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான கிரேக்க மரபுவழி கிறிஸ்தவர்கள் வாழ்ந்த செழிப்பான குடியிருப்பாகத்
6.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் பண்டா கடற்பரப்பில் இன்று (17) அதிகாலை 6.6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதனால் இலங்கைக்கு சுனாமி ஆபத்து எதுவும் இல்லை என இலங்கை வளிமண்டலவியல்
மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து சேவையாற்ற வேண்டும்; 2027 வரவு செலவுத் திட்டத்துக்கு றிஸ்விகான் முழுமையான ஆதரவு!

சம்மாந்துறை பிரதேச மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், ஒப்படைத்துள்ள பொறுப்புக்கும் மதிப்பளித்து, மக்களின் நலன்களை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தெரிவித்தார். சம்மாந்துறை
இரு இடங்களில் துப்பாக்கிச் சூடு: 17 பேர் பலி; தீவிர விசாரணையில் பொலிஸார்!

தென்னாப்பிரிக்காவின் வெவ்வேறு இரண்டு மாகாணங்களில் இடம்பெற்ற பாரிய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் சுமார் 530 கிலோமீற்றர் இடைவெளியில் இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் அந்நாட்டில் மீண்டும் பெரும் அதிர்ச்சியை

