இன்றைய டொலர் விலை: அமெரிக்க டொலர் விற்பனை விலை ரூ.338 ஆக குறைவு

இலங்கை ரூபாவின் பெறுமதி அமெரிக்க டொலருக்கு எதிராக இன்று (12) மேலும் வலுப்பெற்றுள்ளது. இதன்படி, இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூ.338 மட்டத்திற்கு குறைந்துள்ளது.

செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் பல வங்கிகளில் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகள் குறைந்துள்ளன.

வங்கி| கொள்வனவு விலை| விற்பனை விலை
Seylan Bank| ரூ.330.75| ரூ.340.00
NDB Bank| ரூ.329.95| ரூ.338.95
People’s Bank| ரூ.330.23| ரூ.338.42
Commercial Bank| ரூ.328.56| ரூ.338.50
Sampath Bank| ரூ.330.50| ரூ.338.50

NDB Bank இல் டொலரின் விற்பனை விலை ரூ.339.35 இலிருந்து ரூ.338.95 ஆகவும், People’s Bank இல் ரூ.339.07 இலிருந்து ரூ.338.42 ஆகவும் குறைந்துள்ளது.

அதேவேளை, Commercial Bank மற்றும் Sampath Bank ஆகிய இரு வங்கிகளிலும் டொலரின் விற்பனை விலை தலா ரூ.338.50 ஆக பதிவாகியுள்ளது.

எனினும், Seylan Bank இல் டொலரின் கொள்வனவு மற்றும் விற்பனை விலைகளில் இன்று எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore