உலை எண்ணெய், நெப்தா விலைகள் குறைப்பு

இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் உலை எண்ணெய் (Furnace Oil) மற்றும் நெப்தா (Naphtha) ஆகியவற்றின் விலைகளை குறைக்க இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

உலை எண்ணெய்:
லீற்றருக்கு ரூ.38 குறைப்பு
புதிய விலை: ரூ.210

நெப்தா:
லீற்றருக்கு ரூ.35 குறைப்பு
புதிய விலை: ரூ.175

இந்த விலை மாற்றம் இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore