இலங்கையின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துகளில் சிறிய உயர்வு

இலங்கையின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துகள் 2026 மே மாதத்தில் 1.6% அதிகரித்து USD 6.873 பில்லியன் ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 2026 இறுதியில் பதிவு செய்யப்பட்ட USD 6.766 பில்லியன் இலிருந்து இந்த உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும், மாதத்தினுள் சுமார் USD 107 மில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த கையிருப்பு சொத்துகளில் சீன மக்கள் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்ட நாணய மாற்று (swap) ஒப்பந்தத்தின் பெறுபேறுகளும் சேர்க்கப்பட்டுள்ளதாக CBSL தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore