அவசரகால நிலை நீடிப்பு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட அவசரகால நிலையை நீடிப்பதற்கான பிரேரணை, 128 பெரும்பான்மை வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த பிரேரணைக்கு ஆதரவாக 135 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில், எதிராக 7 வாக்குகள் மாத்திரமே அளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore