அமெரிக்கா, ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் சேமிப்பு தளங்களும், கடற்கரை ரேடார் அமைப்புகளும் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சமாதான ஒப்பந்தத்தை ஈரான் மீறியதாக குற்றம் சாட்டிய அவர், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறினார்.
மேலும், மீறல்கள் தொடர்ந்தால் எதிர்காலத்தில் கூடுதல் ராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.





