வீடியோ : வெனிசுலா நிலநடுக்கம் — 9 நாட்களுக்குப் பின்னரும் ஆயிரக்கணக்கானோர் பலி – 50,000 பேரின் நிலைமை இன்னும் தெரியவில்லை

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து 9 நாட்கள் கடந்துள்ள நிலையில், உயிரிழப்பு மற்றும் காணாமல் போனோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

வீடியோ : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1231

அதிகாரப்பூர்வ தகவல்களின் படி, இதுவரை 2,295 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும், சுமார் 50,000 பேர் இன்னும் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுவதால், அவர்களின் உறவினர்கள் மிகுந்த பதற்றத்தில் காத்திருக்கின்றனர்.

மீட்புக் குழுக்கள் இடிபாடுகளுக்குள் தொடர்ந்து தேடுதல் பணிகளை முன்னெடுத்து வரும் நிலையில், பேரழிவின் உண்மையான பாதிப்பு இன்னும் முழுமையாக வெளிவரவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore