சீனாவின் ஷான்சி (Shanxi) மாகாணத்தின் யான்ஹு (Yanhu) பகுதியில் வீசிய சக்திவாய்ந்த பலத்த காற்றால், கட்டுமானப் பணிகளில் பயன்படுத்தப்படும் ஆயிரக்கணக்கான Extruded Polystyrene (XPS) இன்சுலேஷன் பலகைகள் வானில் பறந்தன.
வீடியோ பார்வையிட :
Click link : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1296
இலகுவான எடையுடைய இந்த பலகைகள் காற்றின் வேகத்தால் உயரமாக பறந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.





