இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், கௌஷாம்பி (Kaushambi) பகுதியில் எரிவாயு ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்று விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
வீடியோ பார்வையிட : Click Link : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1293
இந்தக் கோர விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





