1965-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இந்த அரிய காணொளி, ஒரு சமூகப் பரிசோதனையின் பகுதியாக உருவாக்கப்பட்டது.
அதில், அழகான இளம் ஆசிரியர் ஒருவர் வகுப்பறைக்குள் நுழையும் போது, மாணவிகள் காட்டிய இயல்பான முகபாவனைகள், வெட்கம், சிரிப்பு மற்றும் ஆச்சரியமான எதிர்வினைகள் பதிவாகியுள்ளன.
This footage was captured in 1965 and was a social experiment showing how girls react to a young handsome teacher: their reactions are priceless.
வீடியோ பார்வையிட :
Click link : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1299
பல தசாப்தங்களைக் கடந்த இந்த வீடியோ, மனிதர்களின் இயல்பான உணர்வுகள் காலம் மாறினாலும் பெரிதாக மாறவில்லை என்பதை நினைவூட்டும் வகையில் சமூக வலைதளங்களில் மீண்டும் வைரலாகி வருகிறது.





