போர்த்துக்கலின் Nazaré கடற்கரையில் உருவான பிரம்மாண்டமான ராட்சத அலைகளை புகைப்படக் கலைஞர் Ben Hartley தனது கேமராவில் அசத்தலாக பதிவு செய்துள்ளார்.
வீடியோ பார்வையிட
Click link : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1323
உலகின் மிக உயரமான அலைகள் உருவாகும் இடங்களில் ஒன்றாக விளங்கும் Nazaré, ஒவ்வொரு ஆண்டும் உலகின் சிறந்த சர்ஃபிங் வீரர்களையும், ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகளையும் ஈர்த்து வருகிறது.
இயற்கையின் பேராற்றலை வெளிப்படுத்தும் இந்த அபூர்வ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. 🌊🔥





