UK பிரதமர் கியர் ஸ்டார்மர் பதவி விலகல்

பிரிட்டன் பிரதமர் சர் கியர் ஸ்டார்மர் தனது பிரதமர் பதவியிலிருந்தும் லேபர் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் விலக உள்ளதாக அறிவித்துள்ளார். அண்மைய அரசியல் பின்னடைவு மற்றும் கட்சிக்குள் அதிகரித்த அழுத்தம் காரணமாக இந்த முடிவு
தென் கொரிய முன்னாள் நீதித்துறை அமைச்சர் – இராணுவ ஆட்சி முயற்சி தொடர்பாக 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற குறுகிய மற்றும் தோல்வியடைந்த இராணுவ ஆட்சி (martial law) முயற்சியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட தென் கொரியாவின் முன்னாள் நீதித்துறை அமைச்சர் பார்க் சங்-ஜே (Park Sung-jae)க்கு 25
கத்தார் இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிலையத்தில் வெடிப்பு – 54 பேர் காயம், 18 பேர் காணாமல் போனதாக தகவல்

கத்தாரின் முக்கியமான இயற்கை எரிவாயு ஏற்றுமதி நிலையமான ரசுலஃபான் (Ras Laffan) தொழில்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஏற்பட்ட வெடிப்பு மற்றும் தீ விபத்தில் குறைந்தது 54 பேர் காயமடைந்துள்ளதாகவும், மேலும் 18 பேர்
கேகாலையில் ஏழு வாகனங்கள் மோதி விபத்து!

கேகாலை, மொலகொட, மங்களகம பகுதியில் தனியார் பஸ் ஒன்று மற்றும் பல வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டதில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேர் தற்போது
சொல்லியடித்த சமந்தா – கோடிகளில் குவியும் வசூல்

நந்தினி ரெட்டி இயக்கத்தில், சமந்தா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “மா இன்ட்டி பங்காரம்” படம் கடந்த வாரம் வெளியானது. தமிழிலும் எங்கள் தங்கம் என்ற பெயரில் டப்பங்கி ஆகி வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் முதல்
24 மணிநேரத்தில் 1069 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

கடந்த 24 மணித்தியாலங்களில் நாட்டில் 1,069 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார். இதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவாகியுள்ள ஒட்டுமொத்த டெங்கு நோயாளர்களின்
பிலிப்பைன்ஸில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு

பிலிப்பைன்ஸில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (22) நடந்த துப்பாக்கி சூட்டில் 3 மாணவர்கள் பலியாகியுள்ளனர். பிலிப்பைன்ஸ் மத்திய பகுதியில் தக்லோபன் நகரில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவாகியுள்ளது.
இலங்கை ரூபாயின் பெறுமதி இன்றும் சிறியளவில் வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் இன்று (22) சிறியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள நாளாந்த நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின்
பெரஹர யானை தாக்கி பாகனும், உதவியாளரும் பலி

ரக்வானை ஸ்ரீ உபயதிலகாராம விகாரையில் நடைபெற்ற 78-வது பொசன் பெரஹர ஊர்வலத்திற்காக அழைத்துச் செல்லப்பட்ட யானை தாக்கியதில், பாகனும் அவரது உதவியாளரும் உயிரிழந்தனர். நேற்று (21) நடைபெற்ற ஊர்வலத்திற்காக அழைத்து செல்லப்பட்ட இரண்டு யானைகள்
5 மாதங்களில் சுற்றுலாத்துறை வருமானம் 11.9 சதவீதத்தால் வீழ்ச்சி

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் சுற்றுலாத்துறையின் ஊடாக ஈட்டப்பட்ட வருமானமானது கடந்த வருடத்தில் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட வருமானத்தை காட்டிலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையின்படி, 2026

