தம்புத்தேகமவில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

தம்புத்தேகம, யாய 5 பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக தம்புத்தேகம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்தவர் யாய 05, ராஜாங்கனை
நியூசிலாந்தை அதிரடியாக வீழ்த்திய எகிப்து

உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடரில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி எகிப்து வெற்றி பெற்றது. 23-வது உலக கிண்ணம் கால்பந்தாட்ட தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன.
மற்றுமொரு அமெரிக்க உயர் அதிகாரி இலங்கை விஜயம்

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் போல் கபூர் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (21) இரவு நாட்டை வந்தடைந்துள்ளார். அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை
பணிச்சுமையினால் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் தாதியர்கள்!

நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் 23,000 தாதியர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதால், தாதியர்கள் கடும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாக ஒன்றிணைந்த தாதியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது. தாதியர் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தற்போதைய அரசாங்கமும் சாதகமான
உருகுவே அணிக்கு சவாலாக விளங்கிய புதிய அணி

2026 பிஃபா உலகக் கிண்ணத் தொடரில் உருகுவே மற்றும் கபோ வெர்டே ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது. மியாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டி, 2 – 2 என்ற கோல்
சவூதி அரேபியாவை 4-0 என வீழ்த்திய ஸ்பெயின்

2026 ஆம் ஆண்டுக்கான கால்பந்தாட்ட உலகக் கிண்ண தொடரின் நேற்றைய (21) போட்டியில் சவூதி அரேபியாவுக்கு எதிரான போட்டியில் ஸ்பெயின் அணி வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. இந்தப் போட்டியில் 4-0 என்ற கோல் கணக்கில் சவூதி
அமெரிக்க – ஈரான் பேச்சு தொடர்கிறது – ட்ரம்ப் மீண்டும் அச்சுறுத்தல்

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதி உடன்பாட்டை எட்டுவதற்காக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பேச்சுவார்த்தைகள் சுவிட்சர்லாந்தில் தொடருகின்றது. இந்த பேச்சுவார்த்தையானது இரவு முழுவதும் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 60

