கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம்

பொசோன் பண்டிகையை முன்னிட்டு இலங்கை சாரணர் சங்கத்தினால் முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “தேசிய சாரணர் பொசோன் வலயம்” திட்டத்தின் காரணமாக, கொழும்பு நகருக்குள் விசேட போக்குவரத்து திட்டமொன்றை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜூன்

வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு அழிப்பு

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைப்பற்றப்பட்டு வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு மற்றும் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் பொறுப்பிலிருந்த வழக்கு நடவடிக்கைகள் நிறைவடைந்த போதைப்பொருள் கையிருப்பு என்பன

உலகின் முதல் முழுமையான ரோபோ சேவை ஹோட்டல் 2027ஆம் ஆண்டு சீனாவில் திறக்கப்படுகிறது

உலகின் முதல் முழுமையாக ரோபோக்களால் சேவையளிக்கப்படும் ஹோட்டலை 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் திறக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஷென்ழென்–ஜோங்ஷான் இணைப்புப் பாலத்தின் (Shenzhen-Zhongshan Link) மேற்கு செயற்கைத் தீவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், வரவேற்பு, பயணப்

மாரடைப்பால் சுரேஷ் சலே இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதி

அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே அவர் அந்தப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி

கைதான ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில்

மத்திய குற்றவியல் பணியகத்தினால் கைது செய்யப்பட்ட ஜனாதிபதி செயலகத்தின் பாராளுமன்ற மற்றும் அமைச்சரவை பிரிவின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரை மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 30ஆம் திகதி

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் 20 கிலோ அரிசி வழங்க திட்டம்

அரச ஊழியர்களுக்கு தவணை முறையில் பணம் செலுத்தும் அடிப்படையில் 20 கிலோ அரிசியை வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள்

பெண் உடலியல் சிகிச்சை நிபுணரின் (Physiotherapist) கொலைச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்பிடைய பிரதான சந்தேகநபருக்கு மறைந்திருக்க உதவிய குற்றச்சாட்டின் கீழ், குண்டசாலை பொலிஸ் பயிற்சிப் கல்லுாரியின்

வெளிநாட்டு வேலை வாக்குறுதி மோசடி: ரூ. 2 மில்லியன் ஏமாற்றியதாக பெண் கைது

வெளிநாட்டு வேலை வாய்ப்பு வழங்குவதாக கூறி ஒரு வேலை தேடுபவரிடமிருந்து ரூ. 2 மில்லியன் மோசடி செய்ததாக 41 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது, அலுபோமுல்ல பொலிஸ் பிரிவில் கடந்த

பிரபல இயக்குனரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாகப் புகழ்பெற்ற கே. பாக்யராஜ் காலமானார். அவருக்கு வயது 73. சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை

டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் நாடுகளுக்கு 100% வரி: டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிஜிட்டல் சேவை வரி (Digital Services Tax) விதிக்கும் எந்த நாட்டின்மீதும் 100% வரி (tariff) விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். தமது Truth Social தளத்தில்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore