தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடர் வாகன விபத்து – 10க்கும் மேற்பட்டோர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் களனிகம மற்றும் தொடாங்கொடை பகுதிகளுக்கு இடையில் இன்று (21) காலை பல வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து ஒன்றும் மேலும்

