“அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஓயாத குதிரை” விருது – பாறுக் நஜி கௌரவிப்பு

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் மக்கள் சேவை மற்றும் சமூகப் பணிகளைப் பாராட்டி, பாறுக் நஜி அவர்களுக்கு “அட்டாளைச்சேனை பிரதேசத்தின் ஓயாத குதிரை” என்ற கௌரவ விருது வழங்கப்பட்டுள்ளது. களம் First ஊடக
ரஷ்ய நாடாளுமன்றத் தேர்தல்: 57.83% வாக்குகளுடன் முன்னிலை பெற்ற புதின் ஆதரவு கட்சி

ரஷ்யாவில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின் ஆரம்ப முடிவுகளின்படி, ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு ஆதரவான United Russia கட்சி 57.83% வாக்குகளைப் பெற்றுள்ளது. 95%க்கும் அதிகமான வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில் இந்த முடிவு வெளியாகியுள்ளது. 2021ஆம்
கொட்டும் மழையில் கொட்டகலை வாவியில் 17 விநாயகர் சிலைகள் கரைப்பு

இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யும் நிகழ்வு கொட்டும் மழைக்கு மத்தியிலும் மிகவும் பிரமாண்டமாக இடம்பெற்றது. இந்தியாவில் இருந்து
வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

https://we.tl/t-xS9xjKt9JkaT0nyrVideo link ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் (20) கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் மதிக்கத்தக்க கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஒரு பவுண் மதிக்கத்தக்க 3 இலட்சத்து 90ஆயிரம்
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் வழக்கின் தீர்ப்பு நாளை – 24 பேருக்கு எதிரான வழக்கில் முக்கிய கட்டம்

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு நாளை (22) வழங்கப்படவுள்ளது. கொழும்பு விசேட மூவரடங்கிய மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கவுள்ளதாக Newswire தெரிவித்துள்ளது. நவரத்ன
மின்னல் தாக்கி 15 வயது மாணவன் உயிரிழப்பு – சகோதரருக்கும் காயம்

களுத்துறை, அகலவத்த பகுதியில் மின்னல் தாக்கியதில் 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (20) மாலை சுமார் 6.15 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில், மாணவனின் சகோதரரும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி
பார்சிலோனா 24 மணி நேர கார் பந்தயம்: 2ஆம் இடம் பிடித்த அஜித் குமார் ரேசிங் அணி!

ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தின் GT3 Pro-Am பிரிவில் அஜித் குமார் ரேசிங் அணி 2ஆம் இடத்தைப் பிடித்துள்ளது. அஜித் குமார், கோபி டி ப்ரூக்கர், அயர்டன் ரெடன்ட்,
🇱🇰 தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் நிறைவு

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்து இன்றுடன் (21) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. 2024 செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர
இத்தாலி பாடசாலைகளில் பர்தா, நிகாப் அணிய தடை? – மெலோனி அரசின் புதிய திட்டம்

இத்தாலியில் பாடசாலைகளில் பர்தா மற்றும் நிகாப் போன்ற முகத்தை முழுமையாக மறைக்கும் ஆடைகளுக்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பிரதமர் ஜோர்ஜியா மெலோனி தெரிவித்துள்ளார். அத்துடன், ஒரே வகுப்பில் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கைக்கு உச்சவரம்பு
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு | GOVERNMENT JOB VACANCIES

Human Rights Commission of Sri Lanka (HRCSL) ශ්රී ලංකා මානව හිමිකම් කොමිෂන් සභාව இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு 1. Legal Officers – 14 Vacancies 2. Human

