வீதியில் கண்டெடுத்த ஒரு பவுன் கைச்சங்கிலியை உரிமையாளரிடம் ஒப்படைத்த நல்லுள்ளங்கள்.

https://we.tl/t-xS9xjKt9JkaT0nyrVideo link

ஹட்டன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நோர்வூட் சென்ஜோன் டிலரி பகுதியில் (20) கண்டெடுக்கப்பட்ட ஒரு பவுன் மதிக்கத்தக்க கைச்சங்கிலி உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஒரு பவுண் மதிக்கத்தக்க 3 இலட்சத்து 90ஆயிரம் ரூபாய் பெறுமதி யான தங்க கைச்சங்கிலி ஒன்று கண்டெ டுக்கப்பட்டு பொகவந்தலாவை பொலிஸ்
நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது இந்த தங்கச் கைச்சங்கிலியை கண்டெடுத்த இருவரும் உரிமையாளரை வந்து பெற்றுக் கொள்ளுமாறு தமது முகப்புத்தகத்தில் பதிவு செய்ததைத் தொடர்ந்து அதன் உரிமையா ளர்கள் பொலிஸ் நிலையத்துக்கு சென்று சங் கிலியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore