நேரில் ரசிப்பதை மறந்து காணொளி பதிவு செய்த மக்கள் – சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனம்

பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் மின்விளக்கு அலங்கார நிகழ்வின்போது, நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது கைப்பேசிகளில் காணொளிகளைப் பதிவு செய்வதில் கவனம் செலுத்திய சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்
1990 சுவசெரிய ஊழியர்களுக்கு 8 ஆண்டுகளாக சம்பள உயர்வு இல்லை! – COPE குழுவில் தகவல்

இலங்கையின் 1990 சுவசெரிய அவசர அம்பியூலன்ஸ் சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு 2018ஆம் ஆண்டு முதல் இதுவரை எவ்வித சம்பள உயர்வும் வழங்கப்படவில்லை என்பது அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவான COPE முன்னிலையில் தெரியவந்துள்ளது.
குகையில் குழந்தையைப் பெற்றெடுத்த 15 வயது சிறுமி விவகாரம்: 23 வயது இளைஞருக்கு பிணை; மற்றுமொருவர் விளக்கமறியலில்!

கண்டி, உடுதும்பறை கரம்பகெட்டிய பகுதியில் உள்ள மலை உச்சியிலுள்ள கல் குகையில் 15 வயது சிறுமி குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இருவரில், குழந்தையின் தந்தை எனச் சந்தேகிக்கப்படும் 23 வயது
ஐரோப்பா முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள்; முடங்கும் பொதுச் சேவைகள் – ஒருங்கிணைந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு அழுத்தம்!

ஐரோப்பிய நாடுகள் முழுவதும் தொடர்ச்சியாக விடுக்கப்பட்டு வரும் வெடிகுண்டு மிரட்டல்கள், அந்நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளன. இதுவரை பதிவான பெரும்பாலான மிரட்டல்கள் போலியானவை எனத் தெரியவந்துள்ள போதிலும், அவற்றின் பின்னணியில் யார்
2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் இலங்கையின் வரியல்லாத வருமானம் 39.1% அதிகரிப்பு!

இலங்கையின் அரசாங்க வரியல்லாத வருமானம், 2026ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 39.1 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், பொருளாதாரம் மற்றும்
மலையகத் தமிழர்களை முழுமையான குடிமக்களாக அங்கீகரிக்கவும்: ஹட்டனில் போராட்டம்

மலையக மக்களுக்கு காணி உரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கி அவர்களை முழுமையான குடிமக்களாக அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி ஹட்டன் மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இன்று (15) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்களின் காணி உரிமைக்கான
விண்வெளி வரலாற்றில் புதிய மைல்கல்! பூமிக்குத் திரும்பிய SpaceX Starship விண்கலத்தை ஏவுதளக் கோபுரத்தின் இயந்திரக் கரங்கள் பிடித்து மீட்டன!

விண்வெளி ஆராய்ச்சித் துறையில் இதுவரை நிகழாத வரலாற்றுச் சாதனையை அமெரிக்காவின் SpaceX நிறுவனம் படைத்துள்ளது. பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 22 மணித்தியாலங்களுக்கும் மேலாகப் பயணித்த அதன் பிரம்மாண்டமான Starship விண்கலம், மீண்டும் பூமிக்குத் திரும்பியபோது
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் ரூ. 900 பில்லியன் செலவு! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் வருடாந்தம் சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின்
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

நுவரெலியா பேருந்தின் சாரதி பொலிஸாரினால் கைது. நுவரெலியா – தலவாக்கலை ஏ7 பிரதான வீதியில் நானுஓயா டெஸ்போட் பிரதேசத்தில் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 28 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக நானுஓயா
அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுக்காக வருடாந்தம் ரூ. 900 பில்லியன் செலவு! – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

இலங்கையில் அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை வழங்குவதற்காக மாத்திரம் வருடாந்தம் சுமார் 900 பில்லியன் ரூபாய் செலவிடப்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின்

