பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் புத்தாண்டுக்குப் பின்னர் ஈரான் மீது மீண்டும் தாக்குதல் – ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் வெற்றியளிக்காவிட்டால், எதிர்வரும் புத்தாண்டுக்குப் பின்னர் ஈரான் மீது மீண்டும் இராணுவத் தாக்குதல்களை முன்னெடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானுடன் மறைமுகப்
இலங்கை – தாய்லாந்து இடையே விசா விலக்கு உடன்படிக்கை கைச்சாத்து!

சாதாரண கடவுச்சீட்டுகளை (Ordinary Passports) வைத்திருக்கும் இலங்கை மற்றும் தாய்லாந்து பிரஜைகளுக்கு விசா விலக்கு வழங்கும் உடன்படிக்கையில் இரு நாடுகளும் கைச்சாத்திட்டுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான பயணங்களை இலகுபடுத்துவதுடன், மக்களிடையேயான தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும்
திருகோணமலையில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று இரவு பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு மூவரும் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில்

