மல்வத்தை இராணுவ முகாமின் 13ஆவது ஆண்டு நிறைவு; நாட்டின் அமைதிக்காக சம்மாந்துறையில் விசேட பிரார்த்தனை!

மல்வத்தை இராணுவ முகாமின் 13ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாட்டில் அமைதி நிலவவும், இராணுவ வீரர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் வேண்டியும் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட தூஆப் பிரார்த்தனை இன்று (23) சம்மாந்துறை பத்ர்
2027 வரவு–செலவுத் திட்டத்திற்கு எதிராக நாடளாவிய தொழிற்சங்கப் போராட்டம்; அரச ஊழியர்களுக்கு ரூ.25,000 இடைக்காலக் கொடுப்பனவு கோரிக்கை!

2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பள மற்றும் கொடுப்பனவுக் கோரிக்கைகள் போதியளவில் கவனத்தில் கொள்ளப்படவில்லை எனத் தெரிவித்து, பல்வேறு அரச துறை தொழிற்சங்கங்கள் இன்று (23) நாடளாவிய ரீதியில் ‘தேசிய எதிர்ப்பு
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் போராட்டம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு ஆதரவாக அரச தாதியர் சங்க உறுப்பினர்கள் இன்று (23)
இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் இழுபறி; நெதன்யாகு – ஐசன்கோட் பேச்சுவார்த்தை இணக்கப்பாடின்றி நிறைவு!

இஸ்ரேலில் புதிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, காபந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கும் (Likud), அவரது அரசியல் போட்டியாளரான முன்னாள் இராணுவத் தளபதி காடி ஐசன்கோட்டின் யஷார் கட்சிக்கும் (Yashar) இடையில்
நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனிய முஸ்லிம் பெண்!

அமெரிக்காவின் நியூயோர்க் மாநில செனட் சபைக்குத் தெரிவான முதல் பாலஸ்தீனியர் மற்றும் அப்பதவியைப் பெற்ற முதல் முஸ்லிம் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை 34 வயதான அபெர் கவாஸ் (Aber Kawas) படைத்துள்ளார். நவம்பர்
ஸ்மார்ட்போன் பயன்பாடு தூக்கத்தைப் பாதிக்கிறதா? இளம் அமெரிக்கர்களில் 62% பேர் கவலை!

அதிக நேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவது தங்களின் தூக்கத்தைப் பாதிப்பதாக அமெரிக்க இளைஞர்களில் பெரும்பாலானோர் கருதுவதாக புதிய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவின் பியூ ஆராய்ச்சி மையம் (Pew Research Center) நடத்திய ஆய்வின்படி, 18 முதல்
மிடிகமையில் ரயிலுடன் STF ஜீப் மோதி விபத்து; இரு அதிகாரிகள் கவலைக்கிடம்!

இலங்கையின் தெற்கு மாகாணத்தில் உள்ள மிடிகமை, குருபுவெல பகுதியில் இன்று (23) இடம்பெற்ற ரயில் விபத்தில் விசேட அதிரடிப்படையைச் (STF) சேர்ந்த நான்கு பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக
நுவரெலியாவில் மதுபான விற்பனை நிலையதின் பூட்டை உடைத்த – மனநோயாளி கைது

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொரலாந்த நகரில் மதுபான விற்பனை நிலையதின் பூட்டை உடைத்து நிலையத்தின் முன்பக்கக் கதவுப் பூட்டை உடைத்து உள் நுழைந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை (22) இரவு
அமெரிக்கா, சீனா, ரஷ்யா இணைந்து உலக முடிவுகளை எடுத்தால் இந்தியாவின் செல்வாக்கு குறையுமா? – புதிய உலக அதிகாரச் சமநிலை குறித்த விவாதம்!

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று வல்லரசுகளும் தங்களுக்குள் இணைந்து உலகளாவிய முக்கிய முடிவுகளை எடுக்கத் தொடங்கினால், இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளின் சர்வதேச அரசியல் செல்வாக்கு குறையக்கூடும் என்ற அச்சம் சர்வதேச
கணையப் புற்றுநோய் சிகிச்சையில் பல தசாப்தங்களுக்குப் பின்னர் புதிய நம்பிக்கை! புதிய மாத்திரையால் சில நோயாளிகளின் புற்றுநோய்க் கட்டிகள் மறைந்தன!

உலகில் மிகவும் ஆபத்தானதும் சிகிச்சையளிப்பதற்கு கடினமானதுமான கணையப் புற்றுநோய்க்கு எதிராக, புதிய மாத்திரை அடிப்படையிலான சிகிச்சை முறை நம்பிக்கையளிக்கும் முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது. ஆரம்பகட்ட மருத்துவப் பரிசோதனைகளில், கீமோதெரபியுடன் புதிய மருந்தையும் இணைத்து வழங்கியபோது சில

