மகளிர் ஹாக்கி உலகக் கிண்ணத் தொடரில் ஜெர்மனி அணியை 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, இந்திய மகளிர் அணி 5ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த வெற்றியில் இஷிகா சௌத்ரி ஒரு கோலும், நவ்நீத் கவுர் இரண்டு கோல்களும் அடித்து முக்கிய பங்காற்றினர்.
1974ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாவது உலகக் கிண்ணத்தில் 4ஆம் இடத்தைப் பிடித்திருந்த இந்திய அணி, அதன் பின்னர் உலகக் கிண்ணத்தில் பெற்ற சிறந்த தரவரிசை இதுவாகும்.
🔥 இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கிண்ணத்தில் Top 5 இடத்தைப் பிடித்து இந்திய மகளிர் அணி புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது!





