பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான புதிய சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு

2019ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் 24 பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கொழும்பு மேல் நீதிமன்றத்தின் நிரந்தர மூவரடங்கிய நீதாயம் இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது.

இதன்படி, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 24 பேரில் 15 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டு விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுதல், தாக்குதல்களுக்கு உதவி செய்தல் உள்ளிட்ட 23,270-க்கும் அதிகமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

நீண்டகாலமாக இடம்பெற்ற இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கிய மூவரடங்கிய நீதாயம், குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 15 பேருக்கான தண்டனை தொடர்பான அறிவிப்பு நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore