எரிபொருளுக்கு மானியமா? விலைத் திருத்தமா? – அரசாங்கம் தீவிர ஆலோசனை

எதிர்காலத்தில் எரிபொருளுக்கு மானியம் வழங்குவதா அல்லது விலையைத் திருத்துவதா என்பது தொடர்பில் அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களில் ஏனைய எரிபொருள்
முறையான லேபிள் இல்லாமல் குழந்தை டயப்பர்கள் விற்பனை – இரு நிறுவனங்களுக்கு ரூ.1.1 இலட்சம் அபராதம்

முறையான இறக்குமதியாளர் விபரங்கள் குறிப்பிடப்படாமல் இறக்குமதி செய்யப்பட்ட குழந்தை டயப்பர்களை மொத்த விற்பனை செய்த இரண்டு நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.1 இலட்சத்து 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட சட்ட
மத்தியமுகாம் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிசளிப்பு மற்றும் கலாசார நிகழ்வு

அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் சிறப்பாக இயங்கிவரும் உஸ்வா அஹதிய்யா மாணவர்களின் வருடாந்த பரிகளிப்பு நிகழ்வு மற்றும் கலாசார நிகழ்வு மத்தியமுகாம் ஜீ.எம்.எம்.எஸ். பாடசுலை மண்டபத்தில் வெற்றிகரமாக (20) நடைபெற்றது. உஸ்வா அஹதிய்யா பாடசாலையின்
ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் உயிரிழப்புகள் 11% அதிகரிப்பு – ஐரோப்பாவிலேயே அதிக விகிதம்

ஸ்கொட்லாந்தில் போதைப்பொருள் தொடர்பான உயிரிழப்புகள் கடந்த 2025ஆம் ஆண்டில் 11% அதிகரித்து 1,133 ஆக உயர்ந்துள்ளன. தேசிய புள்ளிவிபரங்களின்படி, இது முந்தைய ஆண்டைவிட 116 உயிரிழப்புகள் அதிகமாகும். கடந்த 10 ஆண்டுகளில் ஸ்கொட்லாந்தில் 11,000க்கும்
அனோஜனை காப்பாற்ற உயர்மட்ட தூதுக்குழுவை சவூதிக்கு அனுப்ப வேண்டும் – முஜிபுர் ரஹ்மான்

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜனை காப்பாற்ற, ஜனாதிபதி, பிரதமர் அல்லது குறைந்தபட்சம் வெளிவிவகார அமைச்சர் தலைமையில் உயர்மட்ட தூதுக்குழுவொன்றை சவூதி அரேபியாவுக்கு அனுப்ப வேண்டும் என
மின்சாரக் கட்டண நிவாரணத்துக்கு ரூ.17.2 பில்லியன் ஒதுக்கீடு – நாடாளுமன்றம் அனுமதி

மக்களுக்கு மின்சாரக் கட்டண நிவாரணம் வழங்குவதற்காக ரூ.17.213 பில்லியன் நிதி ஒதுக்குவதற்கான 2026ஆம் ஆண்டின் ஐந்தாவது மேலதிக மதிப்பீட்டை நாடாளுமன்றம் இன்று (23) அனுமதித்துள்ளது. எரிசக்தி அமைச்சுடன் தொடர்புடைய இந்த மேலதிக மதிப்பீடு, நாடாளுமன்றத்தில்
அமெரிக்காவின் ஆதரவு இல்லாததால் சாகோஸ் தீவுகள் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்யும் பிரிட்டன்

அமெரிக்காவின் ஆதரவு இல்லாத நிலையில், சாகோஸ் தீவுகளை மொரீஷியஸிடம் ஒப்படைப்பது தொடர்பான ஒப்பந்தத்தை மீண்டும் பரிசீலிக்க பிரிட்டன் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார். பிபிசியிடம் பேசிய அவர், அமெரிக்க
சிங்கப்பூர் பேருந்துகளில் புதிய விதிகள் – கால் வைத்தால், சத்தமாக ஆடியோ ஒலித்தால் அபராதம்!

சிங்கப்பூரில் பொதுப் பேருந்துகளில் பயணிகளின் ஒழுங்கையும், பிற பயணிகளின் வசதியையும் உறுதி செய்யும் வகையில் புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்து இருக்கைகளில் கால்களை வைப்பது, சத்தமாக ஆடியோ அல்லது இசையை ஒலிக்கச் செய்வது,
வளத்தாப்பிட்டி பளவெளியில் வீடு தீக்கிரை; மோட்டார் சைக்கிளும் சேதம்

தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளி பகுதியில் உள்ள வீடொன்றில் 23ஆம் திகதி நள்ளிரவு வேளையில் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில் குறித்த வீடு பகுதியளவில்
GOVERNMENT JOB VACANCIES | இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் – சுகாதார அமைச்சு

Sri Lanka Ayurvedic Drugs Corporation (SLADC) – Ministry of Health ශ්රී ලංකා ආයුර්වේද ඖෂධ සංස්ථාව – සෞඛ්ය අමාත්යාංශය இலங்கை ஆயுர்வேத மருந்துகள் கூட்டுத்தாபனம் – சுகாதார அமைச்சு

