எட்டு பரிவர்த்தனைகளுக்கான TIN கட்டாய நடைமுறை 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

இலங்கையில் எட்டு அத்தியாவசிய பரிவர்த்தனைகளுக்காக வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை (TIN) கட்டாயமாகச் சமர்ப்பிக்க வேண்டிய நடைமுறையை அமுல்படுத்துவது 2027 ஏப்ரல் 1ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, முன்னதாக நடைமுறைப்படுத்தத் திட்டமிடப்பட்டிருந்த TIN கட்டாயச் சமர்ப்பிப்பு தொடர்பான புதிய காலக்கெடு 2027 ஏப்ரல் 1ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஒத்திவைப்பு தொடர்பான மேலதிக விபரங்கள் மற்றும் நடைமுறை வழிகாட்டுதல்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore