இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது.
நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை லீற்றருக்கு 30 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
ஏனைய எரிபொருள் வகைகளின் விலைகளில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
⛽ புதிய எரிபொருள் விலை விபரம் (1 லீற்றருக்கு):
- ஒக்டேன் 92 பெற்றோல்: ரூ. 394.00 (ரூ. 30 குறைப்பு)
- ஒக்டேன் 95 பெற்றோல்: ரூ. 490.00 (மாற்றமில்லை)
- ஒட்டோ டீசல்: ரூ. 397.00 (மாற்றமில்லை)
- சூப்பர் டீசல்: ரூ. 543.00 (மாற்றமில்லை)
- மண்ணெண்ணெய்: ரூ. 285.00 (மாற்றமில்லை)





