நேற்று விமான நிலைய நுழைவாயில் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது.
குறித்த விபத்தில் வாகனம் சேதமடைந்திருந்த போதிலும், அதிர்ஷ்டவசமாக எவருக்கும் கடுமையான காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





