2025–2027 ICC உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றின் ஒரு பகுதியாக, இந்திய அணி 2026 ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என Sri Lanka Cricket (SLC) அறிவித்துள்ளது.
SLC ஊடக அறிக்கையின்படி, இந்த தொடரில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன.
📍 முதல் டெஸ்ட் 📅 ஆகஸ்ட் 15 – 19
🏟️ காலே சர்வதேச கிரிக்கெட் மைதானம்
📍 இரண்டாம் டெஸ்ட் 📅 ஆகஸ்ட் 23 – 27
🏟️ சிங்கிளீஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் (SSC), கொழும்பு
⏰ இரு போட்டிகளும் காலை 10.00 மணிக்கு தொடங்கும்.
இந்த தொடரில் இந்திய அணி, தற்போதைய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்றில் இலங்கையில் விளையாடும் முதல் டெஸ்ட் சுற்றுப்பயணமாகும்.





