தென் அமெரிக்காவில் அதிகம் வாழும் சக்கர்மவுத் கேட்ஃபிஷ் (Suckermouth Catfish) அல்லது ப்ளெகோ (Pleco) எனப்படும் மீன், நீருக்கு வெளியேயும் நீண்ட நேரம் உயிர் வாழும் அபூர்வ திறன் கொண்டதாகும்.
இந்த மீன், தனது தோல் ஈரப்பதமாக இருக்கும் வரை சுமார் 30 மணி நேரம் தண்ணீர் இல்லாமலேயே உயிர் வாழ முடியும்.
வீடியோ பார்வையிட : Click Link : https://whatsapp.com/channel/0029Vb7tKmoHgZWluvc5kt2d/1316
இதன் உடலமைப்பும், குறைந்த ஆக்ஸிஜன் சூழலிலும் தாங்கிக்கொள்ளும் திறனும், இயற்கையின் வியப்பூட்டும் தகவமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த தனித்துவமான திறன் காரணமாக, கடுமையான சூழல்களிலும் இந்த மீன் தன்னை பாதுகாத்துக் கொண்டு உயிர் பிழைக்கும் ஆற்றலை பெற்றுள்ளது.





