இந்தியாவுடனான தொடருக்கான சிம்பாப்வே குழாம் அறிவிப்பு

சிம்பாப்வேக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி ஹராரே சென்றடைந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி நாளை (23) திகதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 2-வது போட்டி
சுகாதார ஊழியர் ஒருவருக்கு நீதிமன்றினால் மரண தண்டனை

கத்தியால் கழுத்தை அறுத்துக் கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டிருந்த அரச வைத்தியசாலை ஒன்றின் சுகாதார உதவியாளர் ஒருவருக்கு,வடமத்திய மாகாண மேல் நீதிமன்றம் இன்று (22) மரண தண்டனையை
சைபர் அச்சுறுத்தல்களில் இருந்து பிள்ளைகளை பாதுகாக்கும் வேலைத்திட்டம்

இலங்கையின் சிறுவர்களை இணைய அச்சுறுத்தல்கள், இணைய வழி வன்முறைகள் மற்றும் அவர்களின் நல்வாழ்வுக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கங்களிலிருந்து பாதுகாப்பதற்காக, ஒழுங்குமுறை மற்றும் கல்விச் தீர்வுகளை உள்ளடக்கிய விரிவான தேசிய வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட
ஹிட்லர் பிறந்த வீடு பொலிஸ் நிலையமாக மாற்றம் – நாசி தொடர்பை முற்றிலுமாக நீக்க ஆஸ்திரியா நடவடிக்கை

ஆஸ்திரியாவின் பிரௌனௌ ஆம் இன் (Braunau am Inn) நகரில், நாசி ஜெர்மனியின் முன்னாள் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லர் பிறந்த வீடு அதிகாரப்பூர்வமாக பொலிஸ் நிலையமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் நவ-நாசி ஆதரவாளர்கள்
2008 ஆம் ஆண்டு 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போன வழக்கு: முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு பிணை

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போனதாகக் கூறப்படும் வழக்கில் சந்தேகநபராக முன்னிலையான முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவுக்கு, கொழும்பு கோட்டை நீதவான்
டிரம்பின் ஆதரவுடன் ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்கு FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோ?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், FIFA தலைவர் ஜியானி இன்பான்டினோவை அடுத்த ஐக்கிய நாடுகள் சபையின் (UN) பொதுச் செயலாளராக நியமிக்க விரும்புவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2026 கால்பந்து உலகக் கோப்பை
இயங்காத துப்பாக்கி… நூலிழையில் உயிர்தப்பிய நபர்!

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெம்பிள் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் வசித்து வரும் நபர் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது. நேற்று (21) இரவு 10.30 மணியளவில் குறித்த
முன்னாள் கடற்படைத் தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவிற்கு பிணை

2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவருக்குப் தலைமறைவாக இருக்க உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் நீதிமன்றத்தில் ஆஜரான
கிழங்கு மற்றும் காய்கறி பயிர்களுக்கும் புதிய காப்புறுதித் திட்டம்

கிழங்கு மற்றும் காய்கறிப் பயிர்களுக்காகப் புதிய காப்புறுதித் திட்டமொன்றை விவசாய மற்றும் விவசாயிகளுக்கான காப்புறுதிச் சபை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்கீழ் மரவள்ளி, சர்க்கரைவள்ளி, உருளைக்கிழங்கு, பீட்ரூட், கோவா, கரட், லீக்ஸ், கத்தரி, வெண்டைக்காய், போஞ்சி, கறி
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முக்கிய அறிவிப்பு!

புதுப்பிக்கத்தக்க சக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கான கட்டணத்தைத் தீர்மானிப்பதற்காகப் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (22) நிறைவடைவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அந்தக் கருத்துக்களின்

