Breaking : கிரிஷ் வழக்கில் நாமல் ராஜபக்ஷ நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டதாக தகவல்

சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், நாடாளுமன்ற
FIFA தரவரிசையில் இலங்கை ஒரு இடம் முன்னேற்றம்

FIFA ஆடவர் உலக கால்பந்து தரவரிசையில் இலங்கை அணி ஒரு இடம் முன்னேறியுள்ளது. சீஷெல்ஸ் அணிக்கு எதிராக நேற்று (27) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத்
இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

இலங்கையில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக மேல் மாகாண பதில் பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், விசேட வைத்தியர் நவிந்த சொய்சா தெரிவித்துள்ளார். ‘அத
சர்வதேச சுற்றுலா தினம்: நல்லத்தண்ணி மோகினி எல்ல பகுதியில் சிறப்பு கொண்டாட்டங்கள்

செ. திவாகரன் 2026ஆம் ஆண்டுக்கான சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு, மத்திய மாகாணத்தின் பிரதான கொண்டாட்ட நிகழ்வுகளை நல்லத்தண்ணி மோகினி எல்ல நீர்வீழ்ச்சிக்கு அருகில் நடத்துவதற்கு மத்திய மாகாண சுற்றுலாத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
யோஷிதா ராஜபக்ஷவின் வழக்கை விசாரணை செய்ய திகதி நிர்ணயம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி போரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, நவம்பர் 3ஆம் திகதி விசாரணைக்கு
தென்னாப்பிரிக்காவில் சில மணி நேர இடைவெளியில் இரு துப்பாக்கிச்சூடுகள் – 27 பேர் உயிரிழப்பு

தென்னாப்பிரிக்காவில் சில மணி நேர இடைவெளியில் இடம்பெற்ற இரண்டு வெவ்வேறு துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 26 பேர் காயமடைந்துள்ளனர். ஜோகன்னஸ்பர்க் அருகே சனிக்கிழமை இரவு மதுபான விடுதி ஒன்றில் புகுந்த 8
யானைகள் தாவரங்களைப் பயன்படுத்தி தமக்குத் தாமே மருத்துவம் செய்கின்றன – ஆய்வில் புதிய தகவல்

ஆப்பிரிக்க யானைகள் தங்களுக்கோ அல்லது தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கோ உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் போது, குறிப்பிட்ட மருத்துவத் தன்மை கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுத்து உண்ணக்கூடும் என புதிய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவின் மவுண்ட்
மின்னஞ்சலின் @ குறியீட்டின் பின்னணியில் 3,000 ஆண்டுகள் பழமையான வரலாறு

இன்றைய மின்னஞ்சல் முகவரிகளில் தவிர்க்க முடியாத ஒரு குறியீடாக இருக்கும் “@” குறியீட்டின் வரலாறு, நவீன இணையத் தொடர்பை விட ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என பிபிசி ஃபியூச்சர் வெளியிட்டுள்ள கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

