எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் வழக்கு: நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

எயார்பஸ் (Airbus) கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாமல் ராஜபக்ஷ தொடர்ந்து விளக்கமறியலில்
ரூ.2.1 கோடி மோசடி குற்றச்சாட்டில் இருந்து உதய கம்மன்பில விடுதலை

அவுஸ்திரேலிய தொழிலதிபருக்குச் சொந்தமான நிறுவனப் பங்குகளை போலி அதிகாரப் பத்திரத்தைப் பயன்படுத்தி விற்பனை செய்து, 21 மில்லியன் ரூபாய் நிதி மோசடி செய்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் இருந்து முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவை கொழும்பு
விளக்கமறியலில் உள்ள நாமல் ராஜபக்ஷ நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டார்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (29) காலை கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார். சர்ச்சைக்குரிய ‘கிரிஷ்’ பேரம் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் கொழும்பு
முட்டை என நினைத்து 3 கோல்ஃப் பந்துகளை விழுங்கிய பாம்பு!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வீடொன்றுக்குள் இரவு நேரத்தில் புகுந்த சுமார் 6 அடி நீளமான பாம்பு ஒன்று, அங்கு வைக்கப்பட்டிருந்த மூன்று கோல்ஃப் பந்துகளை முட்டைகள் என தவறாக நினைத்து விழுங்கிய சம்பவம்
இலங்கைக்கு 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை அனுப்பிய இந்தியா

இலங்கையின் பொது சுகாதாரத்துறைக்கு ஆதரவளிக்கும் வகையில், இந்தியா சுமார் 3 தொன் காசநோய் எதிர்ப்பு மருந்துகளை கொழும்புக்கு அனுப்பியுள்ளது. இந்த மருந்துகள் இந்திய விமானப்படையின் C-130J விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக இந்திய
பிரபல மல்யுத்த வீரர் ‘PAC’ பெஞ்சமின் சாட்டர்லி வாகனமொன்றுக்குள் சுய நினைவின்றி காலமானார்

இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல மல்யுத்த வீரரும், ‘PAC’ என ரசிகர்களால் அறியப்பட்டவருமான பெஞ்சமின் சாட்டர்லி தனது 40ஆவது வயதில் காலமானார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் மாநிலம், டெஸ் ப்ளைன்ஸ் பகுதியில் கடந்த 27ஆம் திகதி மாலை

