பாடசாலை நேரம் மாற்றப்படுகிறதா? பாடசாலைகள் மூடப்படுவது குறித்து அரசாங்கம் விளக்கம்

நாட்டிலுள்ள எந்தவொரு அரச பாடசாலையையும் தன்னிச்சையாக மூடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் பாடசாலைகள் தொடர்பில் மாத்திரமே அறிவியல்

சௌதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர் அனோஜன் நிறைவேற்று சிறைக்கு மாற்றம்

சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவரது சகோதரர் சிவராசா ஹம்சிதன் தெரிவித்துள்ளார். அனோஜனுக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள மரண தண்டனை தீர்ப்புக்கு

நுவரெலியாவில் மரக்கறி விளைச்சல் அமோகம், ஆனால் விலை வீழ்ச்சி விவசாயிகள் வேதனை

நுவரெலியா மாவட்டத்தில்,  மரக்கறி விலையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சிக்காரணமாக, பெரும்பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக, விவசாயிகள் கவலைத் தெரிவிக்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்துவரும் இந்த விலை வீழ்ச்சியினால்,  பயிர்ச்செய்கைக்கு,  செலவு செய்த பணத்தைக்கூட மீளப்பெற முடியாத

ஹிட்லரின் தளபதிகளை ஏமாற்றி போர் ரகசியங்களை கசியவைத்த மாளிகை – ட்ரென்ட் பார்க்

இரண்டாம் உலகப் போரின்போது நாஜி ஜெர்மனியின் முக்கிய இராணுவ அதிகாரிகளிடமிருந்து ரகசிய தகவல்களைப் பெறுவதற்காக பிரிட்டன் பயன்படுத்திய ஒரு பிரமாண்டமான மாளிகை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன. வடக்கு லண்டனில் அமைந்துள்ள ட்ரென்ட் பார்க்

90 வயது வரை வாழலாம்… ஆனால் முதுமையில் கவனிப்பது யார்?

மக்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்து வரும் நிலையில், முதுமையில் அவர்களை யார் கவனிப்பார்கள் என்ற கேள்வி பல குடும்பங்களுக்கு முக்கியமான சமூகச் சவாலாக உருவெடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து

அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி இலங்கை வருகை

அமெரிக்க இராணுவத்தின் பசிபிக் கட்டளைப் பிரிவின் (USARPAC) துணைத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் ஜோயல் “JB” வோவெல், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (29) இலங்கை வந்துள்ளார். இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான இராணுவ

நாவலப்பிட்டி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு யக்கல நமலின் ஹெரோயின் போதைப்பொருளை விநியோகித்த இருவர் கைது

நாவலப்பிட்டி பொலிஸ் பொறுப்பதிகாரி கே.எம். குலத்துங்கவுக்குக் 2கிடைத்த ஒரு தனிப்பட்ட உளவுத் தகவலின் அடிப்படையில், நாவலப்பிட்டியில் உள்ள ஜெயசுந்தர வீதியில் ஒரு பிரபலமான பள்ளிக்கு அருகிலுள்ள அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது, ​​கடத்தி வரப்பட்டு

பூனையின் கண்ணை முன்மாதிரியாகக் கொண்ட கேமரா – ரோபோக்கள், டிரோன்களில் புதிய தொழில்நுட்பம்

பூனையின் கண்கள் இருளிலும் சிறப்பாகப் பார்க்கும் திறனை அடிப்படையாகக் கொண்டு, ரோபோக்கள், டிரோன்கள் மற்றும் தானியங்கி வாகனங்களில் பயன்படுத்தக்கூடிய புதிய தலைமுறை கேமரா தொழில்நுட்பங்களை விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். பூனையின் கண்கள் இருளில் ஒளிர்வது

எதிர்கால பெருந்தொற்றுகளை எதிர்கொள்ள உலக நாடுகள் மீண்டும் உறுதி

எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பெருந்தொற்றுகளைத் தடுப்பதற்கும், அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதற்கும் உலக நாடுகளின் தலைவர்கள் மீண்டும் உறுதியளித்துள்ளனர். நியூயோர்க்கில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) இரண்டாவது உயர்மட்டக் கூட்டத்தில், பெருந்தொற்று தடுப்பு,

நிந்தவூரில் 3 கிராமுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 38 வயது நபர் கைது

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் 07 பகுதியில், 3 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் எனக் கூறப்படும் போதைப்பொருளுடன் 38 வயதுடைய நபர் ஒருவர் இன்று (29) செவ்வாய்க்கிழமை காலை விசேட அதிரடிப்படையினரால்

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore