கிழக்கு மாகாண மெய்வல்லுனர் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற சம்மாந்துறை மாணவி

அகில இலங்கை போட்டிக்கும் தகுதி தில்சாத் பர்வீஸ் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில், 2026ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் போட்டியில், பரிதி வட்டம் வீசுதல் (Discus Throw)

நெல் வயல் பணிகளுக்கு முன் விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு – எலிக்காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை

நெல் வயல் பணிகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில், வயல் பணிகளில் ஈடுபடும் விவசாயிகள் லெப்டோஸ்பைரோசிஸ் (எலிக்காய்ச்சல்) நோய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சம்மாந்துறை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகம் அறிவுறுத்தியுள்ளது.

வீதியோர மீன் விற்பனை: 11 பேருக்கு தலா ரூ.10,000 அபராதம் – ஒருவருக்கு பிடிவராந்து

சம்மாந்துறை பகுதியில் வீதியோரங்களில் மீன் விற்பனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட 12 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களது வழக்கு இன்று (01) சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

தேசிய உற்பத்தித்திறன் விருதில் சம்மாந்துறைக்கு இரட்டை பெருமை – வைத்தியசாலை மற்றும் தேசிய பாடசாலைக்கு 3ஆம் இடம்

2025/26ஆம் ஆண்டுக்கான தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் (National Productivity Awards – NPA) போட்டியில், சம்மாந்துறை பிரதேசத்திற்கு ஒரே நேரத்தில் இரண்டு முக்கிய தேசிய அங்கீகாரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பொதுத்துறை

வீட்டு வேலைகளை செய்யும் மனித வடிவ ரோபோக்கள் அறிமுகம் – சான் பிரான்சிஸ்கோவில் புதிய முயற்சி

வீட்டில் தினசரி செய்ய வேண்டிய சுத்தம் மற்றும் பராமரிப்பு பணிகளை மனிதர்களுக்குப் பதிலாக மேற்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்ட மனித வடிவ (Humanoid) ரோபோக்கள், அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

ரணிலின் பாதுகாப்பு அதிகாரியை தாக்கியதாக கூறப்படும் ஒளிப்பதிவாளர் கைது

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கியதாக கூறப்படும் தனியார் ஊடக நிறுவனமொன்றின் ஒளிப்பதிவாளர் கொம்பனித்தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று (30) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற

லண்டன் பள்ளிவாசலில் மனைவியை அடிக்க ஊக்குவித்ததாக போதகர் மீது குற்றச்சாட்டு – தொண்டு நிறுவனத்தை விசாரிக்கும் Charity Commission

லண்டனில் உள்ள ஒரு இஸ்லாமிய சமூக நிலையத்துடன் தொடர்புடைய மதப் போதனைகளில், கணவர்கள் தங்களது மனைவிகள் கட்டுப்படவில்லை எனக் கருதினால் அவர்களை உடல்ரீதியாக “ஒழுங்குபடுத்தலாம்” எனக் கூறப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அந்த அமைப்பு

உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட தீவில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான அதிசயங்கள் – யோக்யகர்த்தாவின் வரலாற்றுப் பயணம்

இந்தோனேசியாவின் ஜாவா தீவில் அமைந்துள்ள யோக்யகர்த்தா (Yogyakarta), நவீன நகர வாழ்க்கையையும் பல நூற்றாண்டுகள் பழமையான வரலாறு, மதம் மற்றும் கலாசாரத்தையும் ஒரே இடத்தில் இணைத்து நிற்கும் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. இந்தோனேசியா

ஜப்பானில் வெளிநாட்டவர்களுக்கான குடியிருப்பு கட்டணம் 20 மடங்கு உயர்வு – நிரந்தர வதிவிடத்துக்கும் புதிய நிபந்தனைகள்

ஜப்பானில் வெளிநாட்டு பிரஜைகள் குடியிருப்பு அனுமதி பெறுவதற்கான கட்டணங்கள் இன்று முதல் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நிரந்தர வதிவிட அனுமதிக்கான கட்டணம் இதுவரை இருந்த 10,000 யென்னிலிருந்து 200,000 யென்னாக – 20 மடங்கு

ஞானசார தேரருக்கு திறந்த பிடியாணை – நாட்டை விட்டு வெளியேறவும் நீதிமன்றம் தடை

பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை அமுல்படுத்துவது தொடர்பான

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore