4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது

தில்சாத் பர்வீஸ் அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் எனக் கூறப்படும் போதைப்பொருளுடன் 21 வயதுடைய இளைஞர் ஒருவர் இன்று (05) திங்கட்கிழமை சம்மாந்துறை பொலிஸாரால் கைது
சவுதி சிறையில் சிவராசா அனோஜன் மீது தாக்குதல்? – உயிருக்கு அச்சுறுத்தல் என தகவல்

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொண்டுள்ள இலங்கைப் பிரஜையான சிவராசா அனோஜன், சிறைச்சாலையில் ஏனைய கைதிகளால் தாக்கப்பட்டதாகவும், இந்தத் தாக்குதலில் அவரது தலையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், அவர் மீண்டும் தாக்கப்படக்கூடிய
பல பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு? – விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல் குறித்து விளக்கம்

இலங்கையின் பல பிரதேசங்களில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் மற்றும் டீசலுக்காக மக்கள் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் போதிய எரிபொருள் கையிருப்பு
ருஹுனு பல்கலைக்கழக விவசாய பீடத்தில் வைரஸ் பரவல்

ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தில் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர்ந்த ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தற்காலிகமாக இணையவழி முறையில் முன்னெடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் வைரஸ்
ஷிரந்தி ராஜபக்ஷ முன்பிணை கோரிக்கை – நாடு திரும்பியதும் கைது செய்யப்படலாம் என அச்சம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நிலையில், இலங்கைக்கு திரும்பிய பின்னர் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில் முன்பிணை (Anticipatory Bail) கோரி
மருத்துவத்திற்கான 2026 நோபல் பரிசு – மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு

2026ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு (Nobel Prize in Physiology or Medicine) மூன்று விஞ்ஞானிகளுக்கு கூட்டாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி கார்ல் டைசெரோத் (Karl
இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு ICC அபராதம் – இந்திய வீரர்களுக்கு 20% அபராதம்

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் சர்வதேசப் போட்டியில் (ODI) நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை நிறைவு செய்யத் தவறியதற்காக, இரு அணிகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC)
சியோனிசத்தை இனவாதம் எனக் கூறும் தீர்மானம் – இஸ்ரேலுக்குள் நுழைய கிரீன் கட்சித் தலைவர் ஸாக் போலன்ஸ்கிக்கு தடை

சயோனிசம் இனவாதத்தின் ஒரு வடிவம் எனக் குறிப்பிடும் தீர்மானத்தை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரீன் கட்சி நிறைவேற்றியதைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் ஸாக் போலன்ஸ்கி (Zack Polanski) இஸ்ரேலுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலின்
இரண்டு பாடசாலை மாணவர்களுக்கு ஹெபடைட்டிஸ் A – சுகாதார எச்சரிக்கை

இங்கிலாந்தின் நியூகாசில் பகுதியில் உள்ள இரண்டு ஆரம்பப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் இருவருக்கு ஹெபடைட்டிஸ் A தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சுகாதார அதிகாரிகள் பெற்றோருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். Benton Park மற்றும் Central
ஞானசார தேரர் 6 ஆண்டு சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை நிறைவு செய்ய மீண்டும் சிறைக்கு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனையின் எஞ்சிய காலத்தை அமுல்படுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (05) உத்தரவிட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், சிறைச்சாலை அதிகாரிகளால்

