மரண தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்ட அனோஜன் சிவராசாவின் குடும்பத்தினர் ஜனாதிபதியைச் சந்தித்து நன்றி தெரிவிப்பு!

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கையரான அனோஜன் சிவராசா, அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்படுவதற்காகத் தலையீடு செய்தமைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவரது குடும்பத்தினர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவைச் சந்தித்துள்ளனர். இந்தச் சந்திப்பு
கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை – பல மணி நேர போராட்டத்துக்கு பின் மயக்க மருந்து கொடுத்து மீட்பு

நோர்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டம் ஆத்தடி பிரிவில் இன்று (12) தேயிலைத் தோட்டப் பகுதியில் இரைதேடி வந்து கம்பி வலையில் சிக்கிய பெண் சிறுத்தை பல மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ரந்தெனிகல
அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ பயன்பாட்டுக்கு இனி மின்சார வாகனங்கள் கட்டாயம்!

கார்பன் உமிழ்வைக் குறைப்பதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் கட்டுப்படுத்தும் நோக்கில், அரச ஊழியர்களின் உத்தியோகபூர்வ பயன்பாட்டுக்காக இனி மின்சாரக் கார்களையே கொள்வனவு செய்ய வேண்டும் என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்தியாவை 2070ஆம்
விண்வெளிக்குச் சென்று உயிருடன் திரும்ப முடியாது எனத் தெரிந்தும் அனுப்பப்பட்ட லைக்கா; உலகின் முதல் விண்வெளி நாயின் சோக வரலாறு!

1957ஆம் ஆண்டு நவம்பர் 3ஆம் திகதி, சோவியத் ஒன்றியம் லைக்கா என்ற தெருநாயை விண்வெளிக்கு அனுப்பியது. பூமியின் சுற்றுப்பாதையை அடைந்த முதல் உயிரினம் என்ற வரலாற்றுச் சாதனையைப் படைத்த அந்த நாய், மீண்டும் பூமிக்குத்

