சம்மாந்துறை கல்வி வலயத்தில் குருளைச் சாரணர் அறிமுக விழா!

சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட இறக்காமம், நாவிதன்வெளி மற்றும் சம்மாந்துறை கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கான குருளைச் சாரணர் அறிமுக விழா இன்று (18) புதன்கிழமை சம்மாந்துறை அல்-மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி (தேசிய
இஸ்ரேல் நாடாளுமன்ற சபாநாயகராக எதிர்க்கட்சி உறுப்பினர் தெரிவு; நெதன்யாகுவின் அதிகாரத்தில் புதிய சவால்!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் அதிகாரத்தில் மேலும் சவால்களை ஏற்படுத்தும் வகையில், அந்நாட்டு நாடாளுமன்றமான நெசெட்டின் புதிய சபாநாயகராக எதிர்க்கட்சித் தரப்பைச் சேர்ந்த மத்தான் கஹானா தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற
2018ஆம் ஆண்டு பந்தை சேதப்படுத்திய சர்ச்சை மீண்டும் விசாரணைக்கு!

2018ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின்போது இடம்பெற்ற பந்தை சேதப்படுத்திய சர்ச்சை தொடர்பான விவகாரங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ள நிலையில், அச்சம்பவத்துடன் தொடர்புடைய வீரர்கள் மற்றும் அணி ஊழியர்களின் கருத்துக்களை மீண்டும் கேட்டறிவதற்காக சுயாதீன
இலங்கையின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நிலையை எட்டியது; சுற்றுச்சூழல் அதிகாரசபை எச்சரிக்கை!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று (18) புதன்கிழமை காற்றின் தரம் ஆரோக்கியத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நிலைக்குத் தாழ்ந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை (CEA) தெரிவித்துள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் வெளியிடப்பட்ட நிகழ்நேர காற்றுத் தரக்
இலங்கை – தாய்லாந்து இடையே 30 நாட்கள் விசா இன்றி பயணம் செய்யும் ஒப்பந்தத்திற்கு தாய்லாந்து அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளுக்கும் இடையில் சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் விசா இன்றி பயணம் செய்வதற்கான 30 நாட்கள் விசா விலக்கு ஒப்பந்தத்தின் வரைவு முன்மொழிவுக்கு தாய்லாந்து அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிறைச்சாலையிலிருந்து தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கு உருக்கமான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நாமல்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது மகனும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சிறைச்சாலையிலிருந்து உருக்கமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். தனது தந்தையின் பிறந்தநாளில்
திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

சம்மாந்துறைப் பிரதேசத்தில் திருமண முறிவுகள் மற்றும் குடும்பப் பிரச்சினைகள் காரணமாக குடும்பக் கட்டமைப்பில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நேற்று (17) செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை அலுவலகத்தில் நடைபெற்றது.
ஜனாஸா அறிவித்தல் – பிர்தௌஸ் பள்ளி மஹல்லா : சுலைமாலெவ்வை ஆதம்பாவா (ராசா)

பிர்தௌஸ் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பதக்கடப் போடியார்ர மகன் சுலைமாலெவ்வை ஆதம்பாவா (ராசா) என்பவர் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்… அன்னார் மர்ஹும்களான சுலைமா லெவ்வை, ஆசியா உம்மா ஆகியோரின் அன்பு

