பிர்தௌஸ் பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பதக்கடப் போடியார்ர மகன் சுலைமாலெவ்வை ஆதம்பாவா (ராசா) என்பவர் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்…
அன்னார் மர்ஹும்களான சுலைமா லெவ்வை, ஆசியா உம்மா ஆகியோரின் அன்பு மகனும், மர்ஹும்களான ஆதம்பாவா, தாஹிறா உம்மா ஆகியோரின் மூத்த மருமகனும்…
ஹாஜியானி ஆயிஷா என்பவரின் அன்பு கணவரும், ஹாஜியானி Dr. ஸானாஸ் பானு (மாவட்டப் பொது வைத்தியசாலை அம்பாரை), Dr. ஸப்னாஸ் (மாவட்டப் பொது வைத்தியசாலை அம்பாரை), ஸஹிதாஸ் (ஆசிரியை ஸாஹிறா வித்தியாலயம் அக்கரைப்பற்று), ஸறபா, ஸபா ஆகியோரின் அன்புத் தந்தையும்…
அல்ஹாஜ் மிஸ்பாஹ் (பொறியியலாளர்), ஆஷிக் (பொறியியலாளர்), பிர்னாசுதீன் (பொறியியலாளர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்…
அப்துல் றகுமான், அக்பர் (ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்), மர்ஹுமா பாத்தும்மா, மர்ஹுமா றாவியா உம்மா (வெள்ளச்சி), ஆசறா உம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை), பசீறா உம்மா (ஓய்வுபெற்ற ஆசிரியை), பரிதா உம்மா (ஓய்வுபெற்ற சுகாதார உத்தியோகத்தர்) ஆகியோரின் சகோதரரும்…
அமீர் (ஓய்வுபெற்ற அதிபர்) சிறாஜ் முனீர், இர்ஷாட் அஹமட், மௌலவி நஜீம், றஹீமா, நளீமா, அஸ்மியா (மௌலவியா) ஆகியோரின் மூத்த மச்சானும்..
மர்ஹும்களான அலியார் சம்சுதீன், கலந்தர் லெவ்வை, லெவ்பைத் தம்பி (ஓய்வுபெற்ற கிராம சேவகர்), மக்கீன் (ஓய்வுபெற்ற ஆசிரியர்) ஆகியோரின் மச்சினனும்…
பசீருல் ஹுதா, அல் ஹாபிள் ஹனீபா (அல் மத்ரஸதுல் நஜாஹிய்யா), மௌலவி அப்துல் ஜலீல் ஆகியோரின் சகலனும் ஆவார்
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று மஹ்ரிப் தொழுகையைத் தொடர்ந்து தைக்காப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக பிரார்த்தனை செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
தகவல்,
அமீர் (மச்சினன் – ஓய்வுபெற்ற அதிபர்)





