ஜாரியா மஹல்லாவை சேர்ந்த சட்டியலவ என்பவரின் பேரனும் மர்ஹூம் யாசின் பாவா, ஆசியத்தும்மா என்பவர்களின் அன்பு மகனும், ஆதம்பாவா (தைரியம் புள்ள) ஜெமீனா உம்மா என்பவர்களின் அன்பு மருமகனும்..
ஆசியா உம்மா என்பவரின் அன்புக் கணவருமான பிச்சை தம்பி என்பவர் இன்று காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அண்ணார் முனாஸர், நியாஸ், அனீஸ், ரனீஷ், ரணீஷா, அஸ்கா, அஸ்பா, சைனப்
நதா என்பவர்களின் அன்பு தந்தையும்…
இக்ராம், சப்ராஷ், ஷிபானா, சஹானா, நிப்ரா என்பவர்களின் மாமனாரும்..
மர்ஹும்களான ஜௌபர். பரீட், அச்சு முஹம்மத் மற்றும் அமீர் ஒடாவி என்பவர்களின் சகோதரரும்…
மேலும் அஸீஸ், மர்ஹும் அலியார், மற்றும் அப்துல் மஜீத் என்பவர்களின் மச்சானும் ஆவர்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று (2026.11.18) லுஹர் தொழுகையைத் தொடர்ந்து ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை உற்றார் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையோடு கேட்டுக்கொள்கின்றோம்.
இவ்வண்ணம்
மகன் முனாசர்





