ஜனாஸா அறிவித்தல் – பலாஹ்பள்ளி மஹல்லா : அஹமது லெப்பை (பக்கீர்)

பலாஹ்பள்ளி மஹல்லாவைச் சேர்ந்த பாளையர்ர மகன், மர்ஹூம் ஆதம்பாவா, அவ்வா உம்மா அவர்களின் அன்பு மகன், அஹமது லெப்பை (பக்கீர்) என்பவர் இன்று காலமானார்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜுஹுன்.

அன்னார் மர்ஹூம் வெள்ளத்தம்பி, ஆசியத்து உம்மா ஆகியோரின் மருமகனும், ஜன்னத்து உம்மாவின் அன்பு கணவரும் ஆவார்.

ரமீசா, ரபீகா, ரசுபா, மரிபா, ராஜிதா, வாஜித், ரசானா, அப்லா ஆகியோரின் அன்புத் தந்தையும், நௌஃபர், பாயிஸ், வஹாப், ஜெசீல், ரிபாஸ், அஸ்ரா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

மீரா லப்பை, சஹீது, ஜௌஃபர், ரசூல், பசீல், மர்ஹூமா சபீயா, அச்சிக்கிளிஉம்மா ஆகியோரின் அன்பு மச்சானும்,

மர்ஹூம் முஸ்தபா, ஆதம்பாவா ஆகியோரின் சகலனும், அப்துல் ரஹீம் என்பவரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 9:00 மணியளவில் முஅல்லா மஅல்லா மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேர்ரத்திற்காக பிரார்த்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்
மைத்துனர் மீரா லப்பை.

அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றத்திற்காக பிராத்திக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore