நவம்பர் 26, 27ஆம் திகதிகளில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மூடப்படும்!

நன்றி தெரிவிக்கும் தினத்தை (Thanksgiving Day) முன்னிட்டு, எதிர்வரும் நவம்பர் 26 மற்றும் 27ஆம் திகதிகளில் இலங்கையில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகம் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கத் தூதரகம் தனது உத்தியோகபூர்வ X சமூக வலைத்தளப் பக்கத்தின் ஊடாக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த இரு தினங்களிலும் தூதரகத்தின் வழமையான சேவைகள் இடம்பெறாது.

தொடர்ந்து, நவம்பர் 30ஆம் திகதி திங்கட்கிழமை முதல் தூதரகத்தின் பணிகள் மீண்டும் வழமைக்குத் திரும்பும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore