அமெரிக்காவை 4-1 கோல் கணக்கில் துவம்சம் செய்த பெல்ஜியம்!

2026 உலகக் கிண்ண கால்பந்து தொடரின் விறுவிறுப்பான சுற்றுகள் நடந்து வரும் வேளையில், இன்று நடைபெற்ற Round of 16 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

பெல்ஜியம் அணியின் சார்லஸ் டி கெட்டேலேரே (Charles De Ketelaere) ஆட்டத்தின் 9 மற்றும் 33-வது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அணியின் வெற்றிக்கு வலுவான அடித்தளம் அமைத்தார்.

அமெரிக்க அணி தரப்பில் மாலிக் டில்மேன் 31-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து நம்பிக்கையளித்தார். எனினும், பெல்ஜியத்தின் பலமான தடுப்பாட்டத்தை அவர்களால் மீற முடியவில்லை.

தொடர்ந்து பெல்ஜியம் அணியின் ஹான்ஸ் வானாகன் (57′) மற்றும் ரொமேலு லுகாகு (90+3′) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்து அணியின் காலிறுதி வாய்ப்பை உறுதி செய்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore