IMF மதிப்பாய்வு ஒப்புதலை வரவேற்ற சிலோன் வர்த்தக சபை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் 5 மற்றும் 6ஆம் மதிப்பாய்வுகளை வெற்றிகரமாக நிறைவு செய்து, சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியைப் பெறுவதற்கான அனுமதியை இலங்கை
காணாமல் போன மீனவர்களைத் தேட இந்தியாவோடு கைகோர்த்தது இலங்கை!

பருத்தித்துறை கடலிலிருந்து மீன்பிடிக்கச் சென்று காணாமல் போன நான்கு மீனவர்களைத் தேடுவதற்கு இந்தியாவின் உதவியை நாடியுள்ள அதேவேளை, சர்வதேச கடலில் தேடுவதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். பருத்தித்துறை கடலில்
மொபைல் போன் தகராறு: 11 வயது சகோதரியின் உயிரிழப்பு தொடர்பில் 14 வயது சிறுவன் கைது

மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அவரது 14 வயது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த சிறுமி சத்தியநாதன் சதீஷா (11) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
AI உருவாக்கிய போர்த் தளபதி தோற்றப் படத்தை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தனது புதிய படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் படத்தில், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் சூழப்பட்ட கடற்படைத் தளபதியாக டிரம்ப்
முச்சக்கர வண்டி கட்டணங்களை உயர்த்த தீர்மானம்!

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு இணையாக, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மற்றும் தொழிலதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி,
லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

லங்கா ஐ.ஓ.சி மற்றும் சினோபெக் ஆகிய நிறுவனங்களும் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் தங்களது எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளன. இருப்பினும், சினோபெக் நிறுவனம் சுப்பர் டீசல் விலையில் மாத்திரம் எந்தவொரு

