AI உருவாக்கிய போர்த் தளபதி தோற்றப் படத்தை வெளியிட்ட டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட தனது புதிய படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்தப் படத்தில், போர்க்கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் சூழப்பட்ட கடற்படைத் தளபதியாக டிரம்ப் சித்தரிக்கப்பட்டுள்ளார்.

படத்துடன், “YOU’RE GETTING DISCOMBOBULATED” (நீங்கள் குழப்பமடையப் போகிறீர்கள்) என்ற வாசகமும் இணைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், டிரம்பின் ஆதரவாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், இந்தப் படம் முழுமையாக AI தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore