போலி காணி ஆவண மோசடி: 3 பேர் கைது

போலி காணி ஆவணங்கள், கள்ள தேசிய அடையாள அட்டைகள் மற்றும் போலி அரச முத்திரைகள் தயாரித்து பயன்படுத்தியதாகக் கூறப்படும் மோசடி நடவடிக்கையுடன் தொடர்புடைய மூவர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப்

காலியில் 3,000 போதை மாத்திரைகளுடன் நபர் கைது

காலி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸ் சுற்றிவளைப்பின் போது, டிரமடோல் (Tramadol) மற்றும் பிரெகபலின் (Pregabalin) உள்ளிட்ட சுமார் 3,000 போதை மாத்திரைகள் மற்றும் ரூ. 1,25,000 பணத்துடன் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

உலகின் அதிக வருமானம் ஈட்டும் விளையாட்டு வீரராக Cristiano Ronaldo மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

📊 Forbes வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 12 மாதங்களில் அவர் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் ரூ. 90 பில்லியன்) வருமானம் ஈட்டியுள்ளார். 🤯 இதன் மூலம் ரொனால்டோவின் மொத்த சொத்து

எபோலா பரவலை எதிர்கொள்ள பெரிய தொகையை ஒதுக்கிய உலக சுகாதார அமைப்பு!

உலக சுகாதார அமைப்பின் தலைவர், எபோலாவை எதிர்த்து போராடுவதற்காக 518 மில்லியன் டொலர் மதிப்பிலான ஆறு மாத கால கூட்டுத் திட்டத்தை அறிவித்தார். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டவற்றில் நான்காவது பெரியதாக உள்ள இந்த நோயின்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மரம் நடுகை நிகழ்வு

செய்தியாளர் – அன்சத் அஹமட் உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் மரம் நடுகை நிகழ்வு (5) வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் முதல்வர் வைத்திய அத்தியட்சகர்

டொலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி பொருளாதார நெருக்கடி அல்ல

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவது ஒரு பொருளாதார நெருக்கடி அல்ல என்று நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர், மத்திய

இலங்கையின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துகளில் சிறிய உயர்வு

இலங்கையின் அதிகாரப்பூர்வ கையிருப்பு சொத்துகள் 2026 மே மாதத்தில் 1.6% அதிகரித்து USD 6.873 பில்லியன் ஆக உயர்ந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்துள்ளது. ஏப்ரல் 2026 இறுதியில் பதிவு செய்யப்பட்ட USD

ஊடகத்துறையினருக்கான பட்டய நிறுவனம் உருவாக்கும் சட்டமூலம் வர்த்தமானியில்

இலங்கையில் ஊடகத்துறையினருக்கான தொழில்முறை தரநிலைகளை அறிமுகப்படுத்தி பராமரிக்கும் நோக்கில் “இலங்கை பட்டய ஊடகத் தொழில்முறை நிபுணர்கள் நிறுவனம்” (Chartered Institute of Media Professionals of Sri Lanka) உருவாக்குவதற்கான சட்டமூலம் அரசாங்கத்தால் வர்த்தமானியில்

செம்மணியில் 3 சிறுவர்கள் உட்பட மேலும் 11 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இன்றைய தினம் (5), மூன்று சிறுவர்களுடைய எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உட்பட மேலும் 11 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 17ஆம்

ISS-இல் காற்றுக் கசிவு அச்சுறுத்தல்: அவசர எச்சரிக்கை நீக்கம், வழக்கமான பணிகளுக்கு திரும்பிய விண்வெளி வீரர்கள்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) ஏற்பட்ட காற்றுக் கசிவு பிரச்சினை காரணமாக அவசர வெளியேற்ற எச்சரிக்கையில் வைக்கப்பட்டிருந்த விண்வெளி வீரர்கள், தற்போது மீண்டும் வழக்கமான பணிகளுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நாசாவின் Crew-12 குழுவைச் சேர்ந்த

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore